உள்ளடக்கத்துக்குச் செல்

எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்னாட்சி சமூகம்
வகைதன்னாட்சி அமைப்பு
அமைவிடம்எசுப்பானியா
உருவாக்கம்1978 எசுப்பானிய அரசியலமைப்புச் சட்டம்
உருவாக்கப்பட்டது1979–1983
எண்ணிக்கை17 (+2 தன்னாட்சி நகரங்கள்)
மக்கள்தொகை78,476–8,415,490
பரப்புகள்4,992–94,222 கிமீ²
அரசுதன்னாட்சி அரசு
உட்பிரிவுகள்மாநிலம்
கோமார்கா
நகராட்சி

தன்னாட்சி சமூகங்கள் (ஆங்கிலம்: autonomous community, எசுப்பானியம்: comunidad autónoma) 1978ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எசுப்பானிய அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட முதல்நிலை அரசியல் மற்றும் நிர்வாக பிரிவுகளாகும். எசுப்பானிய நாட்டில் உள்ள பல்வேறு நாட்டினரையும் மண்டலங்களையும் ஒன்றிணைக்க அவர்களுக்கு தன்னாட்சியை உறுதிசெய்யும் நோக்கோடு இந்தப் பிரிவுகள் உண்டாக்கப்பட்டன.[1][2][3]

முழுமையான நாட்டிற்கு மட்டுமே இறையாண்மை இருப்பதால் (தேசிய அல்லது நடுவண் அரசு இயந்திரங்களால் செயற்படுத்தப்படுவதால்) இந்தச் சமூகங்களுக்கு இறையாண்மை இல்லை. அதாவது எசுப்பானியா ஓர் கூட்டாட்சி அல்ல; ஆட்சி மிகவும் பரவலாக்கப்பட்ட[4][5] ஒருமுக அரசு[1] ஆகும். சமூகங்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பில் விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டுள்ளன.[1]

எசுப்பானியாவில் மொத்தம் 17 தன்னாட்சி சமூகங்களும் 2 தன்னாட்சி நகரங்களும் உள்ளன; இவை கூட்டாக "தன்னாட்சிகள்" என அறியப்படுகின்றன.

தன்னாட்சி சமூகங்கள் (அமைவிடம்)

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "Organización territorial. El Estado de las Autonomías" (PDF). Recursos Educativos. Instituto Nacional de Tecnologías Educativas y de Formación del Profesorado. Ministerio de Eduación, Cultura y Deporte. Retrieved 19 October 2012.
  2. ↑ Article 2. Cortes Generales (Spanish Parliament) (1978). "Título Preliminar". Spanish Constitution of 1978. Retrieved 29 September 2012.
  3. ↑ Article 143. Cortes Generales (Spanish Parliament) (1978). "Título VIII. De la Organización Territorial del Estado". Spanish Constitution of 1978. Retrieved 29 September 2012.
  4. ↑ Bacigalupo Sagesse, Mariano (June 2005). "Sinópsis artículo 145". Constitución española (con sinópsis). Congress of the Deputies. Retrieved 28 January 2012.
  5. ↑ Ruíz-Huerta Carbonell, Jesús; Herrero Alcalde, Ana (2008). Bosch, Núria; Durán, José María (eds.). Fiscal Equalization in Spain. Edward Elgar Publisher Limited. ISBN 9781847204677. Retrieved 15 October 2012. {{cite book}}: |work= ignored (help)