விக்கிப்பீடியாக்களின் பட்டியல்
தோற்றம்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். |

இது விக்கிப்பீடியாவின் பல்வேறு மொழிகளில் பட்டியல் செப்டம்பர் 2021 இன்படி 323 விக்கிப்பீடியாக்களில் 312 செயற்பாட்டில் உள்ளன.
விக்கிப்பீடியாவின் மொழி பதிப்புகளின் பட்டியல் மற்றும் குறியீடுகள்
[தொகு]Distribution of the 6,85,19,045 articles in different language editions (as of 16 அக்டோபர் 2026)[1]
ஏனைய (55.6%)
விக்கிப்பீடியாவில் பல்வேறு மொழி பதிப்புகள் உள்ளன.
| விக்கிப்பீடியா பெயர் | மொழி | குறியீடு |
|---|---|---|
| ஆங்கில விக்கிப்பீடியா | ஆங்கிலம் | en |
| இடாய்ச்சு விக்கிப்பீடியா | இடாய்ச்சு | de |
| எசுப்பானிய விக்கிப்பீடியா | எசுப்பானியம் | es |
| பிரெஞ்சு விக்கிப்பீடியா | பிரெஞ்சு | fr |
| உருசிய விக்கிப்பீடியா | உரசியம் | ru |
| சப்பானிய விக்கிப்பீடியா | சப்பானியம் | ja |
| நோர்வே மொழி விக்கிப்பீடியா | நோர்வே | no |
| அங்கேரிய விக்கிப்பீடியா | அங்கேரியம் | hu |
| டச்சு விக்கிப்பீடியா | இடச்சு | nl |
| போலிய விக்கிப்பீடியா | போலிசு | pl |
| பின்னிய விக்கிப்பீடியா | பின்னிசு | fi |
| சுவீடிய விக்கிப்பீடியா | சுவீடிசு | sv |
| துருக்கிய விக்கிப்பீடியா | துருக்கி | tr |
| காட்டலான் விக்கிப்பீடியா | காட்டலான் | ca |
| இந்தோனேசிய விக்கிப்பீடியா | இந்தோனேசியம் | id |
| போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா | போர்த்துகீசியம் | pt |
| இத்தாலிய விக்கிப்பீடியா | இத்தாலி | it |
| வியட்னாமிய விக்கிப்பீடியா | வியட்னாம் | vi |
| செக் விக்கிப்பீடியா | செக் | cs |
| கிரேக்க விக்கிப்பீடியா | கிரேக்கம் | el |
| செர்பிய விக்கிப்பீடியா | செர்பியன் | sr |
| உக்ரைனிய விக்கிப்பீடியா | உக்ரைனியன் | uk |
| எபிரேய விக்கிப்பீடியா | எபிரேயம் | he |
| அரபு விக்கிப்பீடியா | அரபு | ar |
| பாரசீக விக்கிப்பீடியா | பாரசீகம் | fa |
| சீன விக்கிப்பீடியா | சீனம் | zh |
| கொரிய விக்கிப்பீடியா | கொரியா | ko |
விவரமான பட்டியல்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- The "Total" column refers to the number of pages in all namespaces, including both articles (the official article count of each wiki) and non-articles (user pages, images, talk pages, "project" pages, categories, and templates).
- "Active Users" are registered users who have made at least one edit in the last thirty days.
- "Images" is the number of locally uploaded files. Note that some large Wikipedias don't use local images and rely on Commons completely, so the value 0 is not a glitch.
- The "Depth" column (Edits/Articles × Non-Articles/Articles × [1−Stub-ratio]) is a rough indicator of a Wikipedia’s quality, showing how frequently its articles are updated. It does not refer to academic quality.
Grand total
[தொகு]| Articles | Total | Edits | Admins | Users | Active Users | Images |
|---|---|---|---|---|---|---|
| 6,85,19,045 | 27,20,79,512 | 3,96,53,02,090 | 3,397 | 13,61,83,079 | 5,99,207 | 29,43,480 |