வர்ணா
தோற்றம்
வர்ணா
Варна | |
|---|---|
நகரம் | |
மேலே இடதிலிருந்து : அஸ்பராஹோ பாலம், கருங்கடல் கடற்கரை, உஹினோக்ராட் அரண்மனை, வர்ணா தொல்பொருள் அருங்காட்சியகம், ஸ்டோயான் பச்சைரோவ் நாடக அரங்கம்,வர்ணா பேராலயம், ட்ராஸ்கி படகு, கப்பற்படை அரங்கம், பண்பாடு மற்றும் விளையாட்டு அரங்கம், ரோம கட்டிடங்கள், இனவரைவியல் அருங்காட்சியகம்ம் | |
| ஆள்கூறுகள்: 43°13′N 27°55′E / 43.217°N 27.917°E | |
| Country | பல்காரியா |
| மாகாணம் | வர்ணா |
| மாநகராட்சி | வர்ணா |
| First settled | 575 கிமு |
| அரசு | |
| • நகரத்தலைவர் | ப்ளாகொமிர் கோட்ஸேவ் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 232 km2 (90 sq mi) |
| ஏற்றம் | 80 m (260 ft) |
| மக்கள்தொகை (2024) | |
| • City | 3,18,737[1] |
| • Urban | 4,17,224[1] |
| நேர வலயம் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஓ.ச.நே +2) |
| அஞ்சல் எண் | 9000 |
| இடக் குறியீடு | (+359) 52 |
| இணையதளம் | www |

வர்ணா (ஆங்கிலம்: Varna ; பல்கெரியன் :Варнa), பல்கெரியாவின் மூன்றாம் பெரிய நகரம் ஆகும். இந்நகரம் கருங்கடலிலின் கரையில் அமைந்துள்ளது. சுமார் 3000 ஆண்டுகளாக இந்நகரம் வர்த்தகம், சமூக மற்றும் கலாசார முக்கித்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. கருங்கடலில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரம் ஆகும்.
பல்கெரியாவில் தொழில், போக்குவரத்து, கல்வி , சுற்றுலா, பொழுதுபோக்கு, மருத்துவம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. பல்கெரியாவின் கடற்கரைத் தலைநகர் என்றும் அழைக்கப்படுகிறது. பல்கெரிய கப்பற்படையின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது.
உலகின் மிக பழமையான தங்க புதையல் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அது கிமு 4600-4200 ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். சுமார் 3000 தங்க ஆபரணங்கள் இதுவரை அகழாய்வில் மூலம் கிடைத்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Население по области, общини, местоживеене и пол | Национален статистически институт". nsi.bg. Retrieved 3 January 2024.
- ↑ "Варна (Varna) Becomes Centre of the Black Sea Euro-Region (Bulgarian)". Bg-news.org. Archived from the original on 30 July 2014. Retrieved 8 June 2012.