உள்ளடக்கத்துக்குச் செல்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
Logo of பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  (ஓஇசிடி)
Logo
  நிறுவனர் நாடுகள் (1961)
  பிற உறுப்பினர் நாடுகள்
தலைமையகம்பாரிசு, பிரான்சு
அங்கத்துவம்34 நாடுகள்,
20 நிறுவனர் நாடுகள் (1961)
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
யோசு ஆங்கெல் குரியா
நிறுவுதல்
• ஓஇஇசி ஆக 1
ஏப்ரல் 16, 1948
• ஓஇசிடி என திருத்தப்பட்டது
செப்டம்பர் 30, 1961
  1. ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC).

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, பிரான்சியம்: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.

ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.

உறுப்பினர் நாடுகள்

[தொகு]

ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நடப்பு உறுப்பினர்கள்

[தொகு]

தற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

அங்கத்துவ நாடுவிண்ணப்பம்பேச்சு வார்த்தைகள்அழைப்புஉறுப்பினர் நிலைபுவியியல் அமைவிடம்Notes
 ஆத்திரேலியா7 சூன் 1971ஓசானியா
 ஆஸ்திரியா29 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 பெல்ஜியம்13 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 கனடா10 ஏப்ரல் 1961வட அமெரிக்கா
 சிலிநவம்பர் 200316 மே 200715 திசம்பர் 20097 மே 2010தென் அமெரிக்கா
 செக் குடியரசுசனவரி 19948 சூன் 199424 நவம்பர் 199521 திசம்பர் 1995ஐரோப்பா
 டென்மார்க்30 மே 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 எசுத்தோனியா16 மே 200710 மே 20109 திசம்பர் 2010ஐரோப்பா
 பின்லாந்து28 சனவரி 1969ஐரோப்பா
 பிரான்சு7 ஆகஸ்டு 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 செருமனி27 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 19498 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது.
 கிரேக்க நாடு27 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 அங்கேரிதிசம்பர் 19938 சூன் 19947 மே 1996ஐரோப்பா
 ஐசுலாந்து5 சூன் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 அயர்லாந்து17 ஆகஸ்டு 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 இசுரேல்15 மார்ச் 200416 மே 200710 மே 2010ஆசியா
 இத்தாலி29 மார்ச் 1962ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சப்பான்நவம்பர் 1962சூலை 196328 ஏப்ரல் 1964ஆசியா
 தென் கொரியா29 மார்ச் 199512 திசம்பர் 1996ஆசியா
 லக்சம்பர்க்7 திசம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 மெக்சிக்கோ14 ஏப்ரல் 199418 மே 1994வட அமெரிக்கா
 நெதர்லாந்து13 நவம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 நியூசிலாந்து29 மே 1973ஓசானியா
 நோர்வே4 சூலை 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 போலந்து1 பெப்ரவரி 19948 சூன் 199411 சூலை 199622 நவம்பர் 1996ஐரோப்பா
 போர்த்துகல்4 ஆகஸ்டு 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சிலவாக்கியாபெப்ரவரி 19948 சூன் 1994சூலை 200014 திசம்பர் 2000ஐரோப்பா
 சுலோவீனியா16 மே 200710 மே 201021 சூலை 2010ஐரோப்பா
 எசுப்பானியா3 ஆகஸ்டு 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 1958 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டது.
 சுவீடன்28 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சுவிட்சர்லாந்து28 செப்டம்பர் 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 துருக்கி2 ஆகஸ்டு 1961ஆசியா/ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 ஐக்கிய இராச்சியம்2 மே 1961ஐரோப்பாபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 ஐக்கிய அமெரிக்கா12 ஏப்ரல் 1961வட அமெரிக்கா

செயலாளர்கள்

[தொகு]
  • 1948–1955  பிரான்சு ரொபேட் மார்ஜொலின்
  • 1955–1960  பிரான்சு ரெனே சேர்ஜென்ர்
  • 1960–1969  டென்மார்க் தோர்கில் கிரிஸ்டென்சன்
  • 1969–1984  நெதர்லாந்து எமிஎல் வான் லெனேப்
  • 1984–1994  பிரான்சு ஜீன்-க்ளயூட் பெயே
  • 1994  சுவீடன் ஸ்டாவன் சோல்மன் (இடைக்கால)
  • 1994–1996  பிரான்சு ஜீன்-க்ளயூட் பெயே
  • 1996–2006  கனடா டொன் ஜோன்ஸ்டன்
  • 2006–தற்போது  மெக்சிக்கோ ஜொஸ் ஏஞ்சல் குரியா

காட்டிகள்

[தொகு]

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விவரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

நாடுபரப்பளவு[1]
(km²)
2011
மக்கள் தொகை[1]
2012
GDP (PPP)[1]
(Intl. $)
2012
GDP (PPP)
per capita
[1]
(Intl. $)
2012
Income
inequality
[1]
1993-2011
(latest available)
HDI[2]
2012
FSI[3]
2013
CPI[4]
2012
IEF[5]
2013
GPI[6]
2013
WPFI[7]
2013
DI[8]
2012
 ஆத்திரேலியா7,741,22022,683,6001,008,547,333,11744,46235.190.93825.48582.61.43815.249.22
 ஆஸ்திரியா83,8798,462,446366,628,708,98143,32429.150.89526.96971.81.2509.408.62
 பெல்ஜியம்30,53011,142,157433,256,794,74338,88432.970.89730.97569.21.33912.948.05
 கனடா9,984,67034,880,4911,489,164,789,85242,69332.560.91126.08479.41.30612.699.08
 சிலி756,09617,464,814395,671,160,76822,65552.060.81942.37279.01.58926.247.54
 செக் குடியரசு78,87010,514,810277,864,930,67026,42625.820.87339.94970.91.40410.178.19
 டென்மார்க்43,0905,590,478231,378,526,59541,38824.700.90121.99076.11.2077.089.52
 எசுத்தோனியா45,2301,339,39630,838,807,34923,02436.000.84645.36475.31.7109.267.61
 பின்லாந்து338,4205,414,293206,990,117,65638,23026.880.89218.09074.01.2976.389.06
 பிரான்சு549,19065,696,6892,354,874,045,72035,84532.740.89332.67164.11.86321.607.88
 செருமனி357,12781,889,8393,307,873,188,92240,39428.310.92029.77972.81.43110.248.34
 கிரேக்க நாடு131,96011,280,167278,242,720,02624,66734.270.86050.63655.41.95728.467.65
 அங்கேரி93,0309,943,755214,491,173,39021,57031.180.83147.65567.31.52026.096.96
 ஐசுலாந்து103,000320,13712,015,781,08037,533இல்லை0.90624.78272.11.1628.499.65
 அயர்லாந்து70,2804,588,798195,766,164,41442,66234.280.91624.86975.71.37010.068.56
 இசுரேல்22,0707,907,900223,730,442,038a28,809a39.200.900இல்லை b6066.92.73032.977.53
 இத்தாலி301,34060,917,9781,980,574,405,91432,51236.030.88144.64260.61.66326.117.74
 சப்பான்377,955127,561,4894,490,680,824,32735,20424.850.91236.17471.81.29325.178.08
 தென் கொரியா99,90050,004,0001,536,211,650,27330,72231.590.90935.45670.31.82224.488.13
 லக்சம்பர்க்2,590531,44146,935,952,89988,31830.760.87523.38074.2இல்லை6.688.88
 மெக்சிக்கோ1,964,380120,847,4772,015,280,915,67916,67647.160.77573.13467.02.43445.306.90
 நெதர்லாந்து41,54016,767,705719,966,970,87842,93830.900.92126.98473.51.5086.488.99
 நியூசிலாந்து267,7104,433,100139,640,025,45531,49936.170.91922.79081.41.2378.389.26
 நோர்வே323,7905,018,869315,019,149,68762,76725.790.95521.58570.51.3596.529.93
 போலந்து312,68038,542,737844,212,753,33521,90332.730.82140.95866.01.53013.117.12
 போர்த்துகல்92,09010,526,703266,383,266,13725,30538.450.81632.66363.11.46716.757.92
 சிலவாக்கியா49,0365,410,267134,692,148,54524,89626.000.84045.34668.71.62213.257.35
 சுலோவீனியா20,2702,058,15255,160,462,09726,80131.150.89232.36161.71.37420.497.88
 எசுப்பானியா505,60046,217,9611,484,950,148,91432,12934.660.88544.46568.01.56320.508.02
 சுவீடன்450,3009,516,617401,761,610,89342,21725.000.91619.78872.91.3199.239.73
 சுவிட்சர்லாந்து41,2807,997,152416,356,036,75452,06333.680.91321.58681.01.2729.949.09
 துருக்கி783,56073,997,1281,306,155,176,48017,65140.030.72275.94962.92.43746.565.76
 ஐக்கிய இராச்சியம்243,61063,227,5262,264,750,615,63935,81935.970.87533.27474.81.78716.898.21
 ஐக்கிய அமெரிக்கா9,831,510313,914,04015,684,800,000,00049,96540.810.93733.57376.02.12618.228.11
OECDc36,137,8031,256,610,11245,130,866,799,22935,91533.240.88134.86971.11.58717.108.25
நாடுபரப்பளவு[1]
(km²)
2011
மக்கள் தொகை[1]
2012
GDP (PPP)[1]
(Intl. $)
2012
GDP (PPP)
per capita
[1]
(Intl. $)
2012
Income
inequality
[1]
1993-2011
(latest available)
HDI
2012
FSI
2013
CPI
2012
IEF
2013
GPI
2013
WPFI
2013
DI
2012
  • a Data refer to 2011.
  • b The FSI index supplies no figure for Israel per se, but rather supplies an average (80.8) for "இசுரேல் / மேற்குக் கரை".
  • c OECD total used for indicators 1 through 3; OECD weighted average used for indicator 4; OECD unweighted average used for indicators 5 through 12.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest quartile Upper-mid (2nd to 3rd quartile) Lower-mid (1st to 2nd quartile) Lowest

குறிப்புகள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 8 9 10 "World Development Indicators". உலக வங்கி. 2013-07-01. Retrieved 2013-07-03.
  2. ↑ "Human Development Report 2013" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். March 2012. Archived from the original (PDF) on 2013-08-18. Retrieved 2013-03-21.
  3. ↑ "The Failed States Index 2013". The Fund for Peace. July 2013. Archived from the original on 2015-02-06. Retrieved 2013-07-20.
  4. ↑ "Corruption Perceptions Index". Transparency International. December 2012. Archived from the original on 2013-11-29. Retrieved 2013-03-21.
  5. ↑ "Country Rankings: World & Global Economy Rankings on Economic Freedom". Heritage Foundation. January 2013. Retrieved 2013-03-21.
  6. ↑ "Global Peace Index 2013" (PDF). Vision of Humanity. June 2013. Archived from the original (PDF) on 2013-12-10. Retrieved 2013-07-20.
  7. ↑ "Press Freedom Index 2013". எல்லைகளற்ற செய்தியாளர்கள். January 2013. Archived from the original on 2014-07-27. Retrieved 2013-03-21.
  8. ↑ "Democracy Index 2012" (PDF). The Economist. March 2013. Retrieved 2013-03-21. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஒளிதங்கள்

[தொகு]