பொய்சி
தோற்றம்
பொய்சி | |
|---|---|
| பொய்சி, ஐடஹோ | |
| அடைபெயர்(கள்): மரங்களின் நகரம் | |
| குறிக்கோளுரை: Energy Peril Success (ஆற்றல் அபாயம் இருத்தி) | |
ஏட மாவட்டத்திலும் ஐடஹோ மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| ஆள்கூறுகள்: 43°36′54″N 116°12′08″W / 43.6150°N 116.2023°W | |
| நாடு | |
| மாநிலம் | ஐடஹோ |
| ஐடஹோவின் மாவட்டங்கள் | ஏட |
| தோற்றம் | 1863 |
| நிறுவனம் | 1864 |
| அரசு | |
| • மாநகராட்சித் தலைவர் | டேவிட் எச். பீடர் |
| பரப்பளவு | |
| • நகரம் | 64 sq mi (170 km2) |
| • நிலம் | 63.8 sq mi (165 km2) |
| • நீர் | 0.2 sq mi (0.5 km2) |
| ஏற்றம் | 2,700 ft (823 m) |
| மக்கள்தொகை (2007) | |
| • நகரம் | 2,11,473 |
| • பெருநகர் | 6,43,650 |
| நேர வலயம் | ஒசநே-7 (மலை) |
| • கோடை (பசேநே) | ஒசநே-6 (மலை) |
| இடக் குறியீடு | 208 |
| இணையதளம் | http://www.cityofboise.org |
பொய்சி என்பது அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இங்கு 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 211,473 மக்கள் வாழ்கிறார்கள்.