பொட்டாசியம் பெர்புரோமேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பெர்புரோமேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 22207-96-1 | |
| ChemSpider | 9369771 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 23682314 |
| |
| பண்புகள் | |
| KBrO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 183 கி/மோல் |
| அடர்த்தி | 3.08 கி/செ.மீ3 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பொட்டாசியம் பெர்புரோமேட்டு (Potassium perbromate) என்பது KBrO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனியும் பெர்புரோமேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]பெர்புரோமிக் அமிலம் பொட்டாசியம் ஐதராக்சைடுடன் சேர்ந்து பொட்டாசியம் பெர்புரோமேட்டு உருவாகிறது.:[1]
- HBrO4 + KOH → KBrO4 + H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Georg Brauer (Hrsg.), with the collaboration of Marianne Baudler and others: Handbook of Preparative Inorganic Chemistry. 3rd, revised edition. Volume I, Ferdinand Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 333.