உள்ளடக்கத்துக்குச் செல்

பரப்பிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரப்பிசை
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
வாய்ப்பாட்டு • மின்சார கிடார் • பாசு கிடார் • முரசுக் கருவி • விசைப்பலகைக் கருவி • ஒலிமய கிடார் • பியானோ • சின்தசைசர் • இசை வரிசைப்படுத்தி • எப்போதாவது பிற இசைக்கருவிகள்
பொதுமக்களிடம் செல்வாக்குஉருவானதிலிருந்து உலகளவில் தொடர்ச்சியாக
Subgenres
Baroque pop • Bubblegum pop • Christian pop • Dance-pop • Europop • Indie pop • Operatic pop • Power pop • ஒலிச்சுவடு • Sophisti-pop • Synthpop • Space age pop • Sunshine pop • Traditional pop • Teen pop • தமிழ் பாப் இசை
இசை வகை
Country pop • Bubblegum pop • Disco • Dream pop • Jangle pop • Pop punk • Hip pop • Pop rock • Psychedelic pop • Technopop • Urban pop • Indie pop • Wonky pop

பரப்பிசை அல்லது பாப் இசை (pop music) 1950களில் ராக் அண்டு ரோல் வகை இசை வடிவத்திலிருந்து உருவான பரவலான மக்கள் விரும்பும் ஓர் இசை வடிவமாகும்.[1] பரவலாக வரவேற்பைப் பெற்றதாலேயே இது பரப்பிசை என வழங்கப்படுகிறது.

பல வகை இசைவடிவங்களின் சிறந்த கூறுகளை உள்ளடக்கிய இசை வடிவமாக ஊரக,நாட்டுப்புற, நடன இசைகளின் கூறுகளை உள்ளடக்கி உள்ளது.[1] இருப்பினும் பாப் இசையின் கூறுகளாக சிறிய அல்லது மத்திம நீளமுள்ள பாடல்கள், மீள மீள குழுவினர் பாட்டுகள், மெல்லிசை அடிப்படை, கவனத்தை ஈர்க்கும் சொற்கள் என்பனவாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Bill Lamb, "What Is Pop Music? A Definition", About.com, retrieved 8 March 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pop music
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பிசை&oldid=4507412" இலிருந்து மீள்விக்கப்பட்டது