உள்ளடக்கத்துக்குச் செல்

பதவிக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதவிக் காலம் (Term of office அல்லது term in office) என்பது ஓர் குறிப்பிட்ட பதவியில் குறிப்பிட்ட நபர் (பொதுவாக அரசியல்வாதி) பொறுப்பாற்றும் காலத்தின் அளவாகும்.

நாடுவாரியாக பதவிக்காலம்

[தொகு]
நாட்டுத் தலைவர் அல்லது அரசுத் தலைவர்
மேலவைகள்
கீழவைகள்
குறிப்புகள்
பொருந்தாதுவெவ்வேறுநீக்கப்படும்வரை
<334567>7

மாறாக குறிப்பிடாதவரை எண்கள் ஆண்டுகளை குறிக்கின்றன. சில நாடுகளில் ஒரே காலளவுள்ள தேர்தல் காலம் வரையறுக்கப்படுவதில்லை, பணிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதுண்டு. நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் இல்லாத பதவிகள் "பதவியிலிருந்து நீக்கப்படும் வரை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளன; இப்பதவிகளில் நடப்பு பதவியில் உள்ளவர் தனது மரணம் வரையிலுமோ பதவித்துறப்பு, பதவி விலகல், பணி ஓய்வு, அல்லது பதவி நீக்கம் வரையிலுமோ நீடிக்கலாம்.

நாடுநாட்டுத் தலைவர்மேலவை உறுப்பினர்கள்*கீழவை (அல்லது ஒரே அவை) உறுப்பினர்கள்
 ஆப்கானித்தான்53, 4 & 55
 அல்பேனியா5பொருந்தாது4
 அல்ஜீரியா5பொருந்தாது5
 அந்தோராபதவியிலிருந்து நீக்கப்படும் வரை (உர்கெல் பேராயர்); 5 (பிரான்சியக் குடியரசுத் தலைவர்)பொருந்தாது4
 அங்கோலா5பொருந்தாது4
 அன்டிகுவா பர்புடாபதவியிலிருந்து நீக்கப்படும் வரை55
 அர்கெந்தீனா464
 ஆர்மீனியா5பொருந்தாது5
 ஆத்திரேலியாபதவியிலிருந்து நீக்கப்படும் வரை63
 ஆஸ்திரியா64 முதல் 6 வரை5
 அசர்பைஜான்5பொருந்தாது5
 பஹமாஸ்பதவியிலிருந்து நீக்கப்படும் வரை55
 பகுரைன்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 வங்காளதேசம்5பொருந்தாது5
 பார்படோசுபதவியிலிருந்து நீக்கப்படும் வரை55
 பெலருஸ்544
 பெல்ஜியம்பதவியிலிருந்து நீக்கப்படும் வரை54
 பெனின்5பொருந்தாது5
 பூட்டான்பதவியிலிருந்து நீக்கப்படும் வரை55
 பொலிவியா555
 பொசுனியா எர்செகோவினா444
 போட்சுவானா5பொருந்தாது5
 பிரேசில்484
 பல்கேரியா5பொருந்தாது4
 புர்க்கினா பாசோ5பொருந்தாது5
 புருண்டி555
 புரூணைபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாதுபதவியிலிருந்து நீக்கப்படும் வரை
 கம்போடியாபதவியிலிருந்து நீக்கப்படும் வரை65
 கமரூன்7பொருந்தாது5
 கனடாபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபதவியிலிருந்து நீக்கப்படும் வரைUntil Removed from office
 காபோ வர்டி5பொருந்தாது5
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு6பொருந்தாது5
 சாட்5பொருந்தாது4
 சிலி484
 சீனா5பொருந்தாது5
 கொலம்பியா444
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு765
 கொமொரோசு7பொருந்தாது5
 ஐவரி கோஸ்ட்5பொருந்தாது5
 கோஸ்ட்டா ரிக்கா4பொருந்தாது4
 குரோவாசியா5பொருந்தாது4
 கியூபா5பொருந்தாது5
 சைப்பிரசு5பொருந்தாது5
 செக் குடியரசு564
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு554
 டென்மார்க்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 சீபூத்தீ6பொருந்தாது5
 டொமினிக்கா5பொருந்தாது5
 டொமினிக்கன் குடியரசு444
 எக்குவடோர்4பொருந்தாது4
 எகிப்து4பொருந்தாது5
 எல் சல்வடோர5பொருந்தாது3
 எக்குவடோரியல் கினி7பொருந்தாது5
 எசுத்தோனியா5பொருந்தாது4
 எதியோப்பியா6பொருந்தாது5
 பிஜி555
 பின்லாந்து6பொருந்தாது4
 பிரான்சு565
 காபொன்765
 கம்பியா5பொருந்தாது5
 சியார்சியா5பொருந்தாது4
 செருமனி54 to 54
 கானா4பொருந்தாது4
 கிரேக்க நாடு5பொருந்தாது4
 கிரெனடாபதவியிலிருந்து நீக்கப்படும் வரை55
 குவாத்தமாலா4பொருந்தாது4
 கினியா7பொருந்தாது5
 கினி-பிசாவு5பொருந்தாது5
 கயானா5பொருந்தாது5
 எயிட்டி564
 ஒண்டுராசு4பொருந்தாது4
 அங்கேரி5பொருந்தாது4
 ஐசுலாந்து4பொருந்தாது4
 இந்தியா565
 இந்தோனேசியா555
 ஈரான்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 ஈராக்4பொருந்தாது4
 அயர்லாந்து755
 இசுரேல்7பொருந்தாது4
 இத்தாலி755
 ஜமேக்காபதவியிலிருந்து நீக்கப்படும் வரை55
 சப்பான்பதவியிலிருந்து நீக்கப்படும் வரை64
 யோர்தான்பதவியிலிருந்து நீக்கப்படும் வரை44
 கசக்கஸ்தான்765
 கென்யா555
 கிரிபட்டி4பொருந்தாது4
 குவைத்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 கிர்கிசுத்தான்6பொருந்தாது5
 லாவோஸ்5பொருந்தாது5
 லாத்வியா4பொருந்தாது4
 லெபனான்4பொருந்தாது4
 லெசோத்தோபதவியிலிருந்து நீக்கப்படும் வரை55
 லைபீரியா696
 லீக்கின்ஸ்டைன்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 லித்துவேனியா5பொருந்தாது4
 லக்சம்பர்க்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 மாக்கடோனியக் குடியரசு5பொருந்தாது4
 மடகாசுகர்544
 மலாவி5பொருந்தாது5
 மலேசியா535
 மாலைத்தீவுகள்5பொருந்தாது5
 மாலி5பொருந்தாது5
 மால்ட்டா5பொருந்தாது5
 மார்சல் தீவுகள்4பொருந்தாது4
 மூரித்தானியா5பொருந்தாது5
 மொரிசியசு5பொருந்தாது5
 மெக்சிக்கோ663
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்4பொருந்தாது2, 4
 மொனாகோபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 மங்கோலியா4பொருந்தாது4
 மல்தோவா4பொருந்தாது4
 மொண்டெனேகுரோ5பொருந்தாது4
 மொரோக்கோபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 மொசாம்பிக்5பொருந்தாது5
 மியான்மர்555
 நமீபியா5பொருந்தாது5
 நவூரு4பொருந்தாது3
 நேபாளம்5பொருந்தாதுபதவியிலிருந்து நீக்கப்படும் வரை
 நெதர்லாந்துபதவியிலிருந்து நீக்கப்படும் வரை44
 நியூசிலாந்துபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது3
 நிக்கராகுவா5பொருந்தாது5
 நைஜீரியா5பொருந்தாது5
 நைஜர்444
 வட கொரியா5பொருந்தாது5
 நோர்வேபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 ஓமான்பதவியிலிருந்து நீக்கப்படும் வரை44
 பாக்கித்தான்565
 பலாவு444
 பலத்தீன்4பொருந்தாது4
 பனாமா5பொருந்தாது5
 பப்புவா நியூ கினிபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 பரகுவை55*5
 பெரு5பொருந்தாது5
 பிலிப்பீன்சு663
 போலந்து544
 போர்த்துகல்5பொருந்தாது4
 கத்தார்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாதுபொருந்தாது
 உருமேனியா544
 உருசியா6பொருந்தாது5
 ருவாண்டா7பொருந்தாது5
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 செயிண்ட். லூசியாபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 சமோவாபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 சான் மரீனோ0.5 (6 months)பொருந்தாது5
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி5பொருந்தாது4
 செனிகல்555
 செர்பியா5பொருந்தாது4
 சீசெல்சு5பொருந்தாது5
 சியேரா லியோனி5பொருந்தாது5
 சிங்கப்பூர்6பொருந்தாது5
 சிலவாக்கியா5பொருந்தாது4
 சுலோவீனியா554
 சொலமன் தீவுகள்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 சோமாலியாIn transitionபொருந்தாதுமாறுதலில்
 தென்னாப்பிரிக்கா555
 தென் கொரியா5பொருந்தாது4
 தெற்கு சூடான்5??
 எசுப்பானியாபதவியிலிருந்து நீக்கப்படும் வரை44
 இலங்கை5பொருந்தாது5
 சூடான்566
 சுரிநாம்5பொருந்தாது5
 எசுவாத்தினிபதவியிலிருந்து நீக்கப்படும் வரை55
 சுவீடன்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 சுவிட்சர்லாந்து444
 சிரியா7பொருந்தாது4
 தாய்வான்4பொருந்தாது4
 தஜிகிஸ்தான்755
 தன்சானியா5பொருந்தாது5
 தாய்லாந்துபதவியிலிருந்து நீக்கப்படும் வரை64
 கிழக்குத் திமோர்5பொருந்தாது5
 டோகோ5பொருந்தாது5
 தொங்காபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது5
 டிரினிடாட் மற்றும் டொபாகோ555
 தூனிசியா565
 துருக்கி5பொருந்தாது4
 துருக்மெனிஸ்தான்5பொருந்தாது5
 துவாலுபதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாது4
 உகாண்டா5பொருந்தாது5
 உக்ரைன்5பொருந்தாது4
 ஐக்கிய அரபு அமீரகம்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபதவியிலிருந்து நீக்கப்படும் வரை5
 ஐக்கிய இராச்சியம்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபதவியிலிருந்து நீக்கப்படும் வரை5
 ஐக்கிய அமெரிக்கா462
 உருகுவை555
 உசுபெக்கிசுத்தான்755
 வனுவாட்டு5பொருந்தாது4
 வத்திக்கான் நகர்பதவியிலிருந்து நீக்கப்படும் வரைபொருந்தாதுபதவியிலிருந்து நீக்கப்படும் வரை
 வெனிசுவேலா6பொருந்தாது5
 வியட்நாம்5பொருந்தாது5
 யேமன்7பொருந்தாது6
 சாம்பியா5பொருந்தாது5
 சிம்பாப்வே555

*வாழ்நாள் முழுமையும் செனட்டர்களாக இருப்போரைத் தவிர்த்து.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதவிக்_காலம்&oldid=3533081" இலிருந்து மீள்விக்கப்பட்டது