உள்ளடக்கத்துக்குச் செல்

அல்பாபெற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பாபெற்று
வகைபொது[1]
முந்தியதுகூகுள்
நிறுவுகைஆகத்து 10, 2015; 11 ஆண்டுகள் முன்னர் (2015-08-10)
தலைமையகம்கலிபோர்நியா, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்
தொழில்துறை
உள்ளடக்கிய மாவட்டங்கள்
  • கூகுள்
  • கூகுள் எட்சு
  • கூகுள் பைபர்
  • கூகுள் வெஞ்சர்சு
  • கூகுள் கப்பிற்றல்
  • கலிக்கோ
  • நெற்று இலேபுசு (Nest Labs)
இணையத்தளம்abc.xyz

அல்பாபெற்று அல்லது ஆல்பாபெட் (Alphabet) என்பது கூகுளால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.[2] இது கூகுள் உட்பட, கூகுளுக்குச் சொந்தமாகவிருந்த நிறுவனங்களை நேரடியாகச் சொந்தமாக்கிக் கொண்ட ஒரு பொறுப்பு நிறுவனமும் கூட்டுக்குழுமமும் ஆகும்.[3] இந்நிறுவனம் கலிபோர்நியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[4] கூகுளின் இணையமைப்பாளர்களான இலாரி பேச்சு, சேர்சி பிரின் ஆகிய இருவரும் இந்நிறுவனத்திற்குத் தலைமை தாங்குகின்றனர்.[5] இதன் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பேச்சும் தலைவராகப் பிரினும் பணியாற்றுகின்றனர்.[4] பேச்சுக்குப் பதிலாக, கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகச் சுந்தர் பிச்சை பொறுப்பேற்றுள்ளார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Google Rebrands As Alphabet". Forbes. Retrieved 11 August 2015.
  2. ↑ Alistair Barr & Rolfe Winkler (10 ஆகத்து 2015). "Google Creates Parent Company Called Alphabet in Restructuring". The Wall Street Journal. Retrieved 11 ஆகத்து 2015.
  3. ↑ Mari Saito & Julia Love (11 ஆகத்து 2015). "Google morphs into Alphabet; investors cheer clarity". Yahoo! News. Retrieved 11 ஆகத்து 2015.
  4. 1 2 "All you need to know about Alphabet, Google's new parent company". The Hindu. 11 ஆகத்து 2015. Retrieved 11 ஆகத்து 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. ↑ Larry Page (10 ஆகத்து 2015). "G is for Google". Google. Retrieved 11 ஆகத்து 2015.
  6. ↑ "கூகுளின் புதிய நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக தமிழர் தேர்வு..." தினகரன். 11 ஆகத்து 2015. Archived from the original on 2015-09-14. Retrieved 11 ஆகத்து 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பாபெற்று&oldid=4179031" இலிருந்து மீள்விக்கப்பட்டது